
New
-4 %
அறிஞர் அண்ணா
₹24
₹25
- Edition: 1
- Year: 2022
- ISBN: 9789395132220
- Page: 480
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் | PSRPI
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தந்தை பெரியாரின் ஒப்பற்ற தளபதி, தென்னாட்டு பெர்னாட்ஷா. சாதி, மத பேதங்களை சூத்திர அவலங்களை மக்கள் மனதிலிருந்து ஓட்ட பிறந்த இந்நாட்டு இங்கர்சால்...
தமிழகத்தின் மூடநம்பிக்கை மண்டிய தலை விதியை தகர்த்தெறிய பிறந்த சாக்ரடீஸ், மக்களின் நல்வாழ்வை மட்டுமமே மனதில் நிறுத்தி, தாய்மொழி தமிழையே மூச்சாய் எண்ணி வாழ்ந்த மகத்தான... 'மாண்பு'மிகு தலைவர் அண்ணாவை வணங்குவோம்.
Book Details | |
Book Title | அறிஞர் அண்ணா (Arinjar anna) |
Author | சிவரஞ்சன் |
Editor | எம்.சாதிக்பாஷா |
ISBN | 9789395132220 |
Publisher | பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் | PSRPI (Periyar Suyamariyathai Pirachara Niruvanam) |
Pages | 480 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, TamilNadu Politics | தமிழக அரசியல் |